தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தெரு அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன். அருள்மிகு பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா முன்னிட்டு கோவில் இளைஞர் அணியினர் சார்பாக நித்யா ஸ்ரீ மீசை கச்சேரி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னஸ் M.Sc.B.Ed.. ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த தார் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். முன்னிலை அ.பெர்க்மான்ஸ். தமிழக வெற்றி கழகம். J.P.செவனர்.P.. செல்வராஜ்.B.M. ஜோதி நடராஜன். தமிழக வெற்றி கழகம்.M.ராஜ்மாரிதாஸ். தமிழக வெற்றி கழகம் வரவேற்புரை G. B.ராஜ். தமிழக வெற்றி கழகம் G.H. கண்ணன் தமிழை வெற்றி கழகம். மற்றும் கோவில் நிர்வாகிகள் 31.வது.வார்டு தமிழை வெற்றி கழகம் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் பெரும் தள்ளாத கலந்து கொண்டனர்