தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வந்தது மசோதாவை. குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றமே தமிழக ஆளுநர். ஆர் என். ரவி அவர்களை கண்டித்துள்ளது . மக்களுக்கு எப்பொழுதும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை உண்டு என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது உடனடியாக ஆளுநர் ஆர் என் ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஹாஜி ஜே முகமது ரஃபி தலைவர் பல் சமய நல்லுறவு இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *