தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் திருகல்யாண வைபவம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் கல்யாண செளந்தரவல்லி தாயார் சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, திமுக மாநகரப் பொருளாளர் சரவணன் அறங்காவலர் ராமானுஜம் உபயதாரர்கள் வேலுசாமி உள்ளிட்டோர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.