தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420

கொளத்துப்பாளையம்:கருங்காலி வலசு பகுதி ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கொளத்துப்பாளையம் பேரூராட்சி 16 வது வார்டு கருங்காலி வலசு பகுதியில் ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு தொடக்கம் நான்காம் ஆண்டு பாதயாத்திரை குழு செல்லும் பக்தர்களுக்கு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டி சின்னவர் படை சார்பாக சிறப்பு அபிஷேக ஆராதனை முதல் நாள் ஊர் பொது அன்னதானம் கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மன்றத்தின் பொருளாளர் சுப்பையன் வழங்கி சிறப்பித்தார்

உடன் காவடித் தலைவர் செல்வராஜ், கணக்காளர் பிரபாகரன், கோயில் பூசாரி மருதமுத்து, இளங்கோவன், கண்ணன் மற்றும் மாவட்ட துணை பொருளாளர் ஈஸ்வரன் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிவாசகம் பேரூராட்சித் தலைவர் முருகேசன் ஒன்றிய துணைத் தலைவர் சென்னியப்பன், ஒன்றிய பரிந்துரையாளர் உதயகுமார், தேவகுமார், நல்லாம்பாளையம் ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார், கரையூர் கிளை காளிராஜ், பொன்னிவாடி கிராமம் கிருஷ்ணாபுரம், கிளை சரவணன், மற்றும் கருங்காலி வலசு கிளை செல்வன், சூர்யா, ரகுபதி, பரணி, தமிழரசன், தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *