தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதாஆக்னல் தலைமையில் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள திமுக அதிமுக பாஜக கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்காட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினரை தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்றார் மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்கள் மத்தியில் பேசுகையில் நீங்கள் திமுக அதிமுக கட்சிக்காக கடுமையாக உழைத்த நபர்கள் தற்போது தளபதி விஜய் தலைமை ஏற்று நடத்தக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் நீங்கள் இணைந்து உள்ளீர்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தங்களுடைய உழைப்பு கடுமையாக இருக்க வேண்டும் அதற்காக தற்போது தாங்கள் குடியிருக்கும் அந்தந்த பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாடுபட வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர் அஜிதாஆக்னல் கூறினார் உடன் கௌதம் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருந்தன