கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகம் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை சார்பில் கோவையை அடுத்த செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் ரோடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி பாஜக கவுன்சிலர் பிரதீபா ரெங்கபாபுவின் வீரா காளைகள் பங்கேற்று விழாவில் பங்கேற்ற 800 காளைகளில் ஜல்லிக்கட்டு விழாவில் காளையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் வீரா காளையின் உரிமையாளர் ரெங்க பாபு அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்