சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு
தொடர்ந்து தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் என முக்கிய பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வரும் நிலையில்
திருவொற்றியூர் தேரடி பகுதியில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தினமும் அதனை பராமரிக்கும் விதமாக கடந்த 40 நாளாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் முதியோர் வாகன ஓட்டிகள் பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு நீர்மோர் பழச்சாறு உள்ளிட்டவைகளை தொடர்ந்து வழங்கி வருவதால் அனைவரும் மண்டல குழு தலைவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர் இந்த வரிசையில் இன்று பொது மக்களுக்கு நீர்மோர் பழச்சாறு வழங்கப்பட்டது பொதுமக்கள் ஏராளமானோர் வந்து நீர்மோரை வாங்கி அருந்தி செல்கின்றனர்