தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் காஞ்சிபுரம் வணிகர் வீதி பகுதியில் மண்டல பொருளாளர் வேணுகோபால் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
உடன் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ். ஆர். சத்யா,மாநில போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன்,கழக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பட்டூர் இம்தியாஸ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்,கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஆர். டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என்.ஆர்.பழனி,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன்,மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இ.பி.கோ.கணேசன்,அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் வெங்கடபதி, மண்டல இணைச் செயலாளர் தேவேந்திரன், மண்டல துணைத் தலைவர்கள் கிருஷ்ணன், பச்சையப்பன், மண்டல துணை செயலாளர் அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கமலக்கண்ணன்,பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி,ஜெயராஜ், கோல்டு ரவி,ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அக்ரி நாகராஜ்,அத்திவாக்கம் ரமேஷ், தங்கபஞ்சாட்சரம்,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரவிசங்கர்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர்கள் தமின் அன்சாரி, தமிழரசன், ஹரிவேந்தர், துரை பாபு,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனுஆதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார், பொறுப்பாளர்கள் ,பிரவீன் குமார்,
நன்றியுரை அண்ணா தொழிற்சங்க மண்டல இணை செயலாளர் ஆலப்பாக்கம் சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தியாகராஜன், காஞ்சிபுரம் பனி மனை செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்