மே 1 தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கூட்டுறவு அச்சகப் பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரும், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக அலுவலர் முனைவர்.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகர துணை மேயர்.ராஜப்பா மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்