சட்டமன்றபேரவை மனுக்கள்குழு ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தலைமை அரசு கொறடா மற்றும் சட்டபேரவை அரசு செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் பல்வேறு ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிதலைவர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்,பரமக்குடி, திருவாடனை சட்டமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் ,கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்