குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியனுக்கு மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குஉட்பட்ட வ.மூலக்கரைபட்டி முத்துபட்டி ஆகிய கிராமக்களுக்கு செல்லும் தார்சாலை மிகவும் மோசம் அடைந்துள்ளது மக்கள் நடந்துசெல்லமுடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக போய்விட்டது இந்த சாலையை புதுப்பிக்க வேண்டி பலதடவை மனுக்கள்தந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை முடியாதவர்களை பைக்கிலோ ஆட்டோவிலே ஏற்றி கமுதிக்கு செல்லமுடியாத அளவிற்கு தார்சாலை மோசமாகிவிட்டது
குழியுமாக ஆகவே கிராம பொதுமக்களின் நலன் கருதி கிராமியசாலைகள் திட்டத்தின் கீழ் புதியதார்சாலை அமைக்க ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் கமுதி யூனியன் பிடிஓ அவர்களும் உரியநடவடிக்கை எடுத்து அமைத்துதரவேண்டும் என இந்த பகுதி மக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்