ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வருகையால் கோடை காலத்தில் உள்ளூர் தக்காளிகளுக்கு விலை இன்றி விவசாயிகள் தவித்து வந்தனர்.ஆந்திரா மற்றும் கர்நாடகா தக்காளி வருகை இன்மையால் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தைக்கு உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப்பின் விலை உச்சமடைந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *