திமுக தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று நேற்று 5ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கினார்
அப்போது அங்கு இருந்த நரிக்குறவர் மக்கள் தங்களுக்கு அரிசி வேண்டும் என்று மேயர் ஜெகனிடம் கோரிக்கை வைத்தனர் அதற்கு மேயர் ஜெகன் அரிசி தருவதாக உறுதி அளித்தார் அதன்படி இன்று காலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு நேயர் ஜெகன் நேரில் சென்று 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு பரிசுகளை வழங்கினார்
அப்போது அங்கு இருந்த நரிக்குறவர் மக்கள் நேற்று சொன்னீர்கள் இன்று அரிசி வாங்கித் தந்து விட்டீர்கள் உங்களுடைய அப்பா வழியில் நீங்கள் உங்கள் பணி செய்து வருகிறீர்கள் என்று அங்கு இருந்த நரி குறவர் மக்கள் மேயர் ஜெகனின் கையை பிடித்து நன்றி தெரிவித்தனர்
அப்போது நரிக்குறவர் மக்களிடம் உங்களுக்கு என்ன தேவையோ எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம் என்று மேயர் ஜெகன் மீண்டும் உறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன் சண்முபுரம் பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார் வட்டச் செயலாளர் ரவீந்திரன் போல்பேட்னடபகுதி பிரதிநிதிஜேஸ்பார் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்