திண்டுக்கல் மாவட்டம் தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம் கிளையின் கூட்டம் நடைபெற்றது.
அது சமயம் கோவை தலைமை இடத்தில் இருந்து மாநிலத் தலைவர் செல்வம்
துணைத் தலைவர் குருசாமி முன்னிலையில் மாவட்டத் தலைவர் சுகுமாரன் துணைத் தலைவி லூர்து மேரி செயலாளர் கீதா உதவி செயலாளர் நித்யா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் உள்ள செட்டிகுளத்தை தூர்வாரி சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.