தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான முத்து தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமான தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அம்மன் கோவில்களில் 8 நாட்கள் திருவிழா நடைபெறும் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கோடையில் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உபதலைவர் பி
பி. கணேஷ் பொருளாளர் எம் பழனியப்பன் பள்ளியின் செயலாளர் ஆர்.கே. பால சரவணக்குமார் இணைச் செயலாளர்கள் கே. வன்னிய ராஜன் டி அருண்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.