தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் IQAC ன் சார்பில் தணிக்கைக் குழுவினர் வருகை புரிந்து மதிப்பீடு செய்தனர் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலை தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் என் செந்தில்குமார் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் UGC.MMTIC FORMERLY UGC.HRDC உதவிப்பேராசிரியர் டாக்டர் வி ரிச்சர்டு பால் மற்றும் விருதுநகர் காரியாபட்டி சேது தொழில்நுட்ப நிறுவனத்தின் insutuite of Technology தகவல் தொழில்நுட்பத் துறை த்தலைவர் டாக்டர் எம்.பூமணி என்ற புனித ஆகியோர் வருகை புரிந்தனர் முதலாவதாக துறைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறையின் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தணிக்கைக் குழுவினர் அனைத்து துறைகள் கல்லூரி அலுவலகம் மற்றும் நூலகம் ஆகிவிட்டது தனித்தனியாக சென்று தணிக்கை செய்த பின்னர் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார் இந்த நிகழ்வின் போது கல்லூரியின் நிறுவனச் செயலர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா மற்றும் துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் உடனிருந்தனர்.