மாற்றம் கிளப் சார்பாக கோவை இராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு அருகே துவங்கப்பட்ட நீர் மோர் பந்தலை மகளிர் அணியினர் திறந்து வைத்தனர்
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விதமாக மாற்றம் கிளப் சார்பாக இராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு நாகப்பன் வீதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது..
இதற்கான துவக்க விழாவில் மாற்றம் கிளப் மகளிர் அணியினர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்..
இந்நிகழ்ச்சியில்,மாற்றம் கிளப் மகளிர் அணி கவிதா ,ராஜேஸ்வரி, உமா மகேஸ்வரி, சுகுணா .சானு,ஹரிப்பிரியா பவித்ரா,கலைச்செல்வி,.கனிமொழி நந்தினி,.சுபஸ்ரீ,நிவேதா ,ஸ்வேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…