செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில்
இரத்ததான முகாமில் கலந்து கொண்டு
இரத்த தானம் வழங்கினர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் மற்றும் மதுராந்தகம் நகர செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் ஆகியோரின் முன்னிலையில் மதுராந்தகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பி.குமார் ஜி.அய்யனார்
பி.வி.செண்பாவு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.