போடி அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் மிகச்சிறந்த தொண்டு நிறுவனமான ஏ எச்.எம்.டிரஸ்ட் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் முகமது சேக் இப்ராஹிம் அறிவுறுத்தலின்படி டிரஸ்ட் வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *