அணைக்கட்டு பள்ளிகொண்டா தேர்வு நிலை பேரூராட்சி 8- வார்டு சத்யவாணி முத்து நகரில் கழிவுநீர் நிரம்பி தெரு தெருக்களில் ஆறு போல் ஓடுகின்றது பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
இதனை பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமா என்று கழிவுநிறை சுத்தம் செய் மா என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.