திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் உள்ள கழக பணிமனையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.2026 தேர்தல் குறித்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்து திருவொற்றியூர் பகுதி கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்.தலைமை கழகத்தின் புதிதாக அறிவித்திருந்த திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் டி நகர் எஸ் மோகன் அவர்களின் அறிமுக கூட்டமும் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.