திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வர்ரேவதி அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *