திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியில் மாம்பழங்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *