தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மதுராபுரியில் ஜூன் 16 திமுக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது
இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளார் இதற்கான பந்தல் மேடை அமைக்கும் பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்
உடன் தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் போடிநாயக்கனூர் நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்