தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் அகரம் லயன்ஸ் கிளப் சார்பில் பொதுக் குழு கூட்டம் காவிரி நகரில் உள்ள எஸ். கே மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார் சாசன தலைவர் கவியரசன்,நெறியாளர் சண்முகம்,ஆகியோர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து2025-26 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டன.அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *