மாவட்ட செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி விடி எஸ்ஸார் திருமணம் மண்டபத்தில் செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (எஸ் ஆர் எம்) நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தென்காசி வி டி எஸ் ஆர் சில்க்ஸ் மற்றும் அதன் குழுமம் சார்பாக வழங்கப்பட்ட பதக்கங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்களிடமிருந்து பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆயிஷா ஆகியோர் விருதைப் பெற்றனர் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அஜ்யா பேகம் சுகாதசின் திவ்யதர்ஷினி
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற
கார்த்திகா ஆப்ரா தஸ்லிமா ஐஸ்வர்யா ஆகியோர் விருதுகளை பெற்றது
விருதுகளை பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் அவர்களையும் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர். இந் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அனைத்திலும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.