ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பழைய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம் தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கமுதி கிளையில் இரண்டு பேரூந்துகளை திருச்சி மதுரைக்கு கமுதி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் அவர்கள்.பேரூந்துநிலையத்தில் இருந்து துவங்கிவைத்தார் இதில் .தொழில்சங்கத்தினர் திமுக பிரமுகர்கள் கொண்டனர் .