தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான கொல்லப்பட்டி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்,வசித்து வருகின்றன இப்பகுதி மக்களுக்கு கடந்த 25 ஆண்டுக்கு முன் குடியிருப்புக்கு அரசு சார்பில் பட்டா வழங்கி உள்ளது ,

இதில் ஒரு சில குடும்பத்தினர், வீடு கட்டி ஆகிரமைப்பு செய்துள்ளதால்,வருவாய்துறை அதிகாரிகள் , காவல்துறையினர் குடியிருக்கும் வீடுகளை இடித்துள்ளனர், அப்பகுதி சேர்ந்த மக்களுக்கு மாற்று இடம் ,தேர்வு செய்து கொடுக்கவும், வாழ்வாதாரம் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *