கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் செல்வபுரத்தில் நடைபெற்றது இந்த முகாமை திரு வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்
இதில் டொயோட்டாவின் கிளான்ஸா, ஹைரைடர் உள்ளிட்ட கார்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தது இங்கு டெஸ்ட் டிரைவ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வாகன புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் சலுகைகளும் வழங்கப்படுகிறது இம்மாத இறுதிவரை கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது