கடத்தூர்

 கடத்தூர் அடுத்த தாளநத்தம் பகுதியில் ஸ்ரீ  மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ,திங்கட்கிழமை . கொடியேற்றி கங்கணம் கட்டி,யும், சாமி அழைப்பு நடைபெற்றது நேற்று முன் தினம், பம்பை வாத்தியங்களுடன் அம்மனுக்கு பால்குட ஊர்வலம் . நடைபெற்றது

காளியம்மன் மாரியம்மன் க்கு, தேரில் அலங்கரித்து மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் , தாரை தப்பட்டை வானவேடிக்கையுடன் , மாவிளக்கு ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் ,

விழா ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர் , ஏறாளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் கோவில் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *