கமுதியில் மினிபஸ் வசதி துவங்கவிழா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் .மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நெடுங்குளம் வழியாக மணக்குளம் வரை புதிதாக இயக்கப்பட்டுள்ள புதிய மினிபஸ் சேவையினை துவங்கி வைத்து இன்று பயணிக்கும் அனைவரின் பயண சீட்டு தொகையினையும் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் புதிய பேருந்தை தொடங்கி வைத்த இந்த மகத்தான நிகழ்ச்சியில் ஒன்றிய,நகர் கழக செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள்வார்டு செயலாளர்கள் பொதுமக்கள் ,அனைவரும் கலந்துகொண்டனர்