ரூபாய் 23லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு வருமா? சிறுவர்கள் எதிர்பார்ப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் கண்ணார் பெட்டியில் சுமார் 23லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மனமகிழ் மன்றம் வேலை முடிந்தும் ஒருவருட காலமாக திறக்கப்படாமல் பயனற்று கிடைக்கிறது எப்பொழுது திறப்பு விழா நடக்கும் என விளையாட காத்திருக்கும் சிறுவர்கள்…. விரைவில் திறப்புவிழா காண மாவட்டஆட்சியர் உரியநடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்