சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எம். பாலாஜி ஆலோசனைப்படி மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பிரதீப் குமார் வழிகாட்டுதலின்படி நகர தலைவர் சிற்பி பி. கணேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர நிர்வாகிகளுடன் பொதுமக்களுக்கு 500 பேருக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது