தேனி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை திருநங்கை ஒருவருக்கு வழங்கினார்.