புதுச்சேரி 26 . 6 . 2025 வியாழக்கிழமை காலை 10 . 00 மணிக்கு சுப்பையா திருமண மண்டபத்தில் மாநிலத்தலைவர் தந்தைபிரியன் தலைமையில் சர்வதேச பொதுச் செயலாளர் Dr சுரேஷ்குமார் முன்னிலையில் நோக்கவுரை நிகழ்த்த நிர்வாகிகளை புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு லட்சுமி நாராயணன் அவர்கள் ஜாலிஹோம் நிறுவன இயக்குநர் புருனோ இளங்கோ லட்சுமி பவுண்டேசன் நிறுவனர் இளங்கோ சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவன செயலாளர் மோகன் மற்றும் சமுதாயத்தின் சாரல் சேவை மையம் மகளிர் அணிக்கு ஆகிய சமூகசேவர்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கி சிறப்பு செய்துவைத்தார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதிய நிர்வாகிகளை திமுக மாநில அமைப்பாளர் ,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா அவர்கள் கௌரவத் தலைவர் மோகன்தாஸ் பொதுச்செயலாளர்கள் மகேஸ்வர்ராஜ், சுசீந்திரகுமார் மாநில செயலாளர் Dr பாஸ்கர் மாநில பொருளாளர் வேல்முருகன் துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன் உமா மகேஸ்வரி துணை செயலாளர்கள் நவுமன் ஷரீஃப் தமிழ் என்கின்ற செந்தமிழ் செல்வன் சத்தியமூர்த்தி மாநில இளைஞரணி செயலாளர் ஜெயகணேஷ் மகளிர் அணி துணை செயலாளர் மலர்விழி செயற்குழு உறுப்பினர்கள் ராஜசூர்யா பத்மநாபன் மாநில உயர்மட்ட நிர்வாக சிறப்பு குழு பொறுப்பாளர்கள் மருது வடிவேலு பண்டரிநாதன் என்கின்ற அண்ணாதுரை சக்திவேல் சதாசிவம் பக்கிரி தங்கப்பிரகாசம் அஷ்ரப்தின் ஜெயபால் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி கௌரவித்தார்
நிகழ்ச்சிக்கு முன்னதாக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச தலைவர் டாக்டர் மனோகர் அவர்களும் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் அவர்களும் வந்து சிறப்புரை ஆற்றினார்
இறுதியாக ஹரிதாஸ் நன்றி கூறி முயற்சியை இனிதே முடிக்க வைத்தார்