கோவையில் பிஸ்கட்ஸ் மற்றும் கேக் விற்பனையில் பிரபலமான க்யூ ஷாப் ஸ்வீட் ஸ் அண்ட் பேக்கர்ஸ் சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் தனது புதிய விற்பனை மையத்தை துவக்கி உள்ளனர் க்ரீம் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் வகை கேக்குகள்,பிஸ்கட்ஸ்,இனிப்பு மற்றும் கார வகைகள்,டிரை ப்ரூட்ஸ் என அனைத்து வகையான ஸ்நாக்ஸ் வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் க்யூ ஷாப் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் துவங்கப்பட்டுள்ளது..
கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு புதிய கடையை திறந்து வைத்தார்…
இந்நிகழ்ச்சியில்,கே.ஆர்.பேக்கர்ஸ் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ்,பூசாரிபட்டி ஊராட்சி தலைவர் தங்கவேல்,மற்றும் தொழிலதிபர் அஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்…