தேனியில் விவசாயிகளுக்கு களை எடுக்கும் கருவிகளை வழங்கிய எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள சுக்குவாடன் பட்டி ஒழுங்குமுறை விற்பனை வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பாரமாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான நடைபெற்ற முகாமில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய களை எடுக்கும் கருவிகளை வழங்கினார்கள்