தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அமைந்துள்ளஸ்ரீ அய்யங்காளியம்மன் கோவில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.
ஜூலை 6ம் தேதி காலை 8:00 மணிக்கு மஹா கணபதி,மஹாலட்சுமிஹோமம்,, நவக்கிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி மிருத சங்கீரஹனம் ,கும்பம் அலங்காரம், இரவு 7.30 மணிக்கு முதலாம் கால யாக சாலை பூஜைகள் துவங்கின்றன.
ஜூலை 6ம் தேதியும்,7ம் தேதியும்,ஆதி காலை வரை 3 கால யாகசாலை பூஜைகளும்,காலை 9.05 மணியிலிருந்து10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி இராமலிங்கம், ஸ்தபதியார்கள் கார்த்திகேயன்,விஜயன் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர்கள் செய்கின்றனர்