மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
4 கிராம் தங்கம், பீரோ, கட்டில், மணமக்களுக்கு புத்தாடைகள், உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த திருமணம் அறங்காவல் குழு தலைவர் அமுல்ராணிரகுபதி, தலைமையிலும் கோவில் செயல் அலுவலர் சூரியன், முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்..