வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் 4- ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102-…