இயக்குனருக்கு பிறந்தநாள் விழா” ஜீசஸ் கிரேஸ் சினி என்டேர்டைன்மெண்ட் வழங்கும் பூ மர காத்து திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உடன் இணை இயக்குநர் மற்றும் நடிகர் ஒ.எஸ்.மணி, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், எ.ராணி, ஜி.வனிதா, லட்சுமி, சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா, குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *