கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கால் வட்டம் கால்நாட்டம் புலியூரில் எழுந்து அருள் பலித்து வரும் ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் திருவோணத்தை முன்னிட்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டும்

ஸ்ரீபதஞ்சலிஸ்வரம் ஆலயத்தில் அருள் பலித்து வரும் ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் ஆதி கேசவ பெருமாள் ஸ்ரீ பைரவர் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆகிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனை செவ்வனே என நடைபெற்றது
அது சமயம் ஸ்ரீ அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

தொடர்ந்து சிறப்பாக காட்சியளித்த ஸ்ரீ ஆனந்த தில்லை நடராஜருக்கு பொதுவாக சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் ஆறு அபிஷேகம் நடைபெறும் அதில் முதல் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

குரு பகவானுக்கு குரு பயிற்சியை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறப்பு ஆராதனை அபிஷேகம் அதனைத் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேக்கர பாலகரான ஸ்ரீ பைரவ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை கோயில் குருக்கள் ஜெயச்சந்திரன் சந்திரசேகர் சரவணன் ஆகியோர் சிறப்பாக ஆராதனை அபிஷேகம் செய்தனர் இக்கோயில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் கால்நாட்டாம்புலியூர் கிராமத்தில் அப்பொழுது திருஞானசம்பந்தர் அப்பர் வந்து ஞானம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது உலக அளவிலே புகழ் பெற்றதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *