பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர்
பெரம்பலூர். அக். 29.பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளனி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற…