துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகர திமுக சார்பில் குட்டகரை 19 ஆவது வார்டில் கிளைச் செயலாளர் கஸ்டமஸ் மகாலிங்கம் தலைமையில் “ஓரணியில் தமிழ்நாடு” இணையதள வாயிலாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்கு சேகரிப்பு, வாக்களர்களை சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நகர்மன்ற உறுப்பினர் ஜானகிராமன், பி எல் ஏ 2 ராஜேஷ், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு காந்தி, செயல்வீரர் வசந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்