செங்குன்றம் செய்தியாளர்

ஆவடி காவல் ஆணையராக செங்குன்றம் துணை ஆணையாளர் பாலாஜி தலைமையில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஆன்டின் ரமேஷ் உட்பட போலீசார் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் சிகரெட் , பீடிகள் மற்றும் புகையிலை பாக்குகள் விற்கப்படுகிறதா என 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *