சுதந்திர போராட்டவீரர் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268 வது பிறந்தநாள்விழா தாய் நாட்டின் விடுதலைக்காகவும் மானத்தை காப்பதற்காகவும் நாங்கள் மரணத்தை முத்தமிடவும் தயார் என்று கர்ஜித்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268- வது குருபூஜை விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு யாதவ மாகாசபை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவுருவ படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் யாதவ மகாசபை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்