பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட, சிறுவயலூர் ஊராட்சி, பழைய விராலிப்பட்டி கிராமத்தில்,கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை,
அவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் கழிவுகளை கால்வாய் அருகிலேயே போட்டுவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது, எனவே இக்கிராமத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்துதரக்கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.