சின்னமனூர் அருகே பயணியர் மாளிகையில் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மலைப் பிரதேசமான ஹெவேவிஸ் பேரூராட்சி பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி குழு 2024.2026. வெள்ளிக்கிழமை அதன் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற பேரவை உறுதி மொழிக் குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோழிங்கநல்லூர் ச. அரவிந்த் ரமேஷ் சேலம் மேற்கு இரா.அருள் காரைக்குடி சாமாங்குடி சென்னை அண்ணா நகர் எம் கே மோகன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஹெவைவிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்