போளூரில் அதிமுக அம்மா பேரவை சார்பில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், போளூர் பஜார் வீதியில், திமுகாவின் பொய்யான வாக்குறுதிகளை கண்டித்தும், துண்டு பிரசுரங்கள், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆரணி பாரி பாபு, தலைமையில் போளூர் பஸ் நிலையத்தில் வழங்கினர், உடன் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயாசுதா லட்சுமி காந்தன், மற்றும் அதிமுக நிர்வாகிகள், பலர் கலந்துகொண்டனர்.
ப. பிரகாஷ்
போளூர் தாலுகா
TOT நிருபர்