திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (15- ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9- மணி முதல் மாலை 5- மணி வரை வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழ விடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர், ஆலங்குடி மற்றும் சுற்றுப்புற ‌பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பதை திருவாரூர் உதவி செயற்பொறியாளர், கட்டுமானம் உஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *